சிறந்த நாடாளுமன்ற உறுப்பினருக்கான விருது நிகழ்ச்சியில் பிரதமர் பங்கேற்பு

August 01st, 07:57 pm

சிறந்த நாடாளுமன்ற உறுப்பினருக்கான விருது நிகழ்ச்சியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று பங்கேற்றார். நாடாளுமன்றத்தில் அமைந்துள்ள மத்திய ஹாலில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியினை இந்திய நாடாளுமன்ற குழு ஏற்பாடு செய்திருந்தது. குடியரசுத் தலைவர் திரு. ராம் நாத் கோவிந்த் இந்த விருதுகளை வழங்கினார். குடியரசுத் துணை தலைவர் திரு. எம். வெங்கையா நாயுடு மற்றும் மக்களவைத் தலைவர் திருமதி. சுமித்ரா மகாஜன் உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

நாடாளுமன்றம் 125 கோடி இந்திய மக்களின் கனவுகள் மற்றும் கருத்துகளை பிரதிபலிக்கிறது: பிரதமர் மோடி

August 01st, 07:57 pm

நாடாளுமன்ற சுமூகமாக நடைபெறுவதை உறுதி செய்வது ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினர்களின் கடமை இன்றுசுட்டிக்காட்டிய பிரதமர் அப்போதுதான் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பேச வாய்ப்பு கிடைத்து அவர்களும்நமது வரலாற்றில் இடம் பெற உதவும் என்று கூறினார்.