இந்தியாவில் செயின்ட்-கோபேன் நிறுவனத்தின் செயல்பாடுகளை விரிவுபடுத்துவது குறித்து அதன் தலைமை நிர்வாக அதிகாரி திரு பெனாய்ட் பாசின் உடன் பிரதமர் ஆலோசனை

June 18th, 06:39 pm

செயிண்ட்-கோபேன் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி திரு பெனாய்ட் பாசின் உடனான கலந்துரையாடல் குறித்து பிரதமர் திரு நரேந்திர மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.