PM Modi speaks with PM Netanyahu of Israel
December 10th, 07:56 pm
PM Modi received a telephone call from PM Netanyahu of Israel. Both leaders expressed satisfaction at the continued momentum in India-Israel Strategic Partnership and reaffirmed their commitment to further strengthening these ties for mutual benefit. They strongly condemned terrorism and reiterated their zero-tolerance approach towards terrorism in all its forms and manifestations.இஸ்ரேல் பிரதமருக்குப் பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ள பிரதமர் தீபாவளி வாழ்த்துகளுக்கு நன்றி தெரிவித்தார்
October 21st, 11:23 am
இஸ்ரேல் பிரதமருக்குப் பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ள பிரதமர் திரு நரேந்திர மோடி, தீபாவளி வாழ்த்துகளுக்கு மனமார்ந்த நன்றி தெரிவித்துக் கொண்டார். இது இரு நாடுகளுக்கும் இடையிலான நீடித்த நட்பை மீண்டும் உறுதிப்படுத்துகிறது.பிணைக் கைதிகளின் விடுதலையை பிரதமர் வரவேற்றிருக்கிறார்; பிராந்தியத்தில் அமைதியை ஏற்படுத்துவதற்கு அதிபர் திரு டிரம்பின் போற்றத்தக்க முயற்சிகளுக்கு ஆதரவு தெரிவித்தார்
October 13th, 07:59 pm
இரண்டு வருடங்களுக்குப் பிறகு அனைத்து பிணைக் கைதிகளும் விடுவிக்கப்பட்டிருப்பதற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வரவேற்பு தெரிவித்துள்ளார். அவர்களின் விடுதலை, அவர்களது குடும்பத்தினரின் துணிச்சல், அதிபர் திரு டொனால்ட் டிரம்பின் அமைதிக்கான முயற்சிகள் மற்றும் பிரதமர் திரு பெஞ்சமின் நெதன்யாகுவின் உறுதிபாட்டிற்குக் கிடைத்துள்ள மரியாதை என்று அவர் கூறினார்.அமெரிக்க அதிபர் திரு டிரம்பின் காசா அமைதி திட்டத்தின் கீழ் இஸ்ரேல் பிரதமர் திரு பெஞ்சமின் நெதன்யாகு மேற்கொண்டு வரும் செயல்பாடுகளுக்கு பிரதமர் வாழ்த்து
October 09th, 10:17 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி இஸ்ரேல் பிரதமர் திரு பெஞ்சமின் நெதன்யாகுவுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய போது அமெரிக்க அதிபர் திரு டிரம்பின் காசா அமைதி திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகளுக்கு வாழ்த்து தெரிவித்தார்.Prime Minister wishes Rosh Hashanah to the Prime Minister of Israel, people of Israel and the Jewish community
September 22nd, 10:45 pm
The Prime Minister, Shri Narendra Modi has greeted warmest Rosh Hashanah to the Prime Minister of Israel Benjamin Netanyahu, the people of Israel and the Jewish community worldwide.PM Modi expresses gratitude to world leaders for birthday wishes
September 17th, 03:03 pm
The Prime Minister Shri Narendra Modi expressed his gratitude to the world leaders for greetings on his 75th birthday, today.Prime Minister condemns the heinous terrorist attack in Jerusalem
September 08th, 10:28 pm
PM Modi has strongly condemned the heinous terrorist attack on innocent civilians in Jerusalem and extended his heartfelt condolences to the victims’ families. In a post on X, the PM said, “India condemns terrorism in all its forms and manifestations and stands firm in its policy of zero tolerance towards terrorism.”PM receives a telephone call from Prime Minister of Israel
June 13th, 07:42 pm
Prime Minister Shri Narendra Modi received a telephone call from the Prime Minister of Israel, H.E. Mr. Benjamin Netanyahu today.ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலை உலகம் கடுமையாகக் கண்டிக்கிறது
April 24th, 03:29 pm
ஏப்ரல் 22, 2025 அன்று அப்பாவி உயிர்களைப் பலிகொண்ட ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த கொடூரமான பயங்கரவாதத் தாக்குதல், உலகத் தலைவர்களிடமிருந்து வலுவான ஒற்றுமை அலையை எழுப்பியுள்ளது. உலகளாவிய ஆதரவிற்கு நன்றி தெரிவித்த பிரதமர் மோடி, இந்தியா பயங்கரவாதிகளையும் அவர்களின் ஆதரவாளர்களையும் பூமியின் கடைசி வரை துரத்தும் என்று சபதம் செய்தார்.பெஞ்சமின் நேதன்யாஹூவுக்கு பிரதமர் ஹனுக்கா வாழ்த்து
December 25th, 06:27 pm
இஸ்ரேல் பிரதமர் திரு பெஞ்சமின் நேதன்யாஹூவுக்கும் இந்தப் பண்டிகையைக் கொண்டாடும் உலகம் முழுவதும் உள்ள அனைத்து மக்களுக்கும் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.ரோஷ் ஹஷானா பண்டிகையை முன்னிட்டு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாஹூவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
October 02nd, 05:15 pm
ரோஷ் ஹஷானாவை முன்னிட்டு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாஹூவுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். புத்தாண்டை முன்னிட்டு இஸ்ரேல் மக்களுக்கும், உலகெங்கிலும் உள்ள யூத சமூகத்தினருக்கும் அவர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.இஸ்ரேல் பிரதமருடன் பிரதமர் திரு நரேந்திர மோடி தொலைபேசி வாயிலாக உரையாடினார்
September 30th, 08:21 pm
இஸ்ரேல் பிரதமர் மேதகு திரு. பெஞ்சமின் நெதன்யாகு, பிரதமர் திரு. நரேந்திர மோடியை இன்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.பிரதமர் நரேந்திர மோடி, இஸ்ரேல் பிரதமருடன் பேச்சுவார்த்தை
August 16th, 05:42 pm
இஸ்ரேல் பிரதமர் திரு பெஞ்சமின் நெதன்யாகு, இன்று பிரதமர் திரு நரேந்திர மோடியை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசினார்.பிரதமர் திரு நரேந்திர மோடிக்கு இஸ்ரேல் பிரதமர் வாழ்த்து
June 06th, 08:58 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு இஸ்ரேல் பிரதமர் மேதகு திரு பெஞ்சமின் நேதன்யாஹூ தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார்.இஸ்ரேல் பிரதமருடன் பிரதமர் திரு நரேந்திர மோடி பேச்சு நடத்தினார்.
December 19th, 06:38 pm
இஸ்ரேல் பிரதமர் திரு பெஞ்சமின் நெதன்யாகு பிரதமர் திரு நரேந்திர மோடியை இன்று தொலைபேசியில் தொடர்பு கொண்டார்.யூத மக்களுக்கு பிரதமர் ஹனுக்கா பண்டிகை வாழ்த்து
December 07th, 07:55 pm
இந்தியாவிலும் உலகெங்கிலும் உள்ள யூத மக்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி ஹனுக்கா வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இந்த பதிவில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை அவர் டேக் செய்துள்ளார்.இஸ்ரேல் பிரதமருடன் பிரதமர் திரு நரேந்திர மோடி பேச்சு
October 10th, 05:00 pm
இஸ்ரேல் பிரதமர் திரு பெஞ்சமின் நேதன்யாகு பிரதமர் திரு நரேந்திர மோடியுடன் இன்று தொலைபேசி வாயிலாக உரையாடினார். இஸ்ரேலில் பயங்கரவாதத் தாக்குதல்களின் விளைவாக இறந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்த பிரதமர், இந்தக் கடினமான தருணத்தில் இஸ்ரேலுடன் இந்திய மக்கள் உறுதுணையாக இருப்பதாகத் தெரிவித்தார்.கடினமான இத்தருணத்தில் இஸ்ரேலுடன் இந்திய மக்கள் உறுதியாக துணை நிற்கின்றனர்: பிரதமர்
October 10th, 04:07 pm
இஸ்ரேல் நாட்டில் நிலவும் நிலைமை குறித்த தகவலைத் தமக்குத் தெரிவித்ததற்காக பிரதமர் திரு. நரேந்திர மோடி, இஸ்ரேல் பிரதமர் திரு பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு நன்றி தெரிவித்தார்.உலகெங்கிலும் உள்ள யூத மக்களுக்குப் பிரதமர் ரோஷ் ஹஷானா வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்
September 15th, 02:47 pm
ரோஷ் ஹஷானாவை முன்னிட்டு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, நட்புக்குரிய இஸ்ரேல் மக்கள் மற்றும் உலகெங்கிலும் உள்ள யூத மக்களுக்குப் பிரதமர் திரு. நரேந்திர மோடி தமது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.இஸ்ரேல் பிரதமருடன், பிரதமர் திரு நரேந்திர மோடி பேச்சு
August 24th, 09:47 pm
நிலவின் தென்துருவத்தில் சந்திரயான் 3 வெற்றிகரமாக தரையிறங்கியதற்கு இஸ்ரேல் பிரதமர் மேதகு திரு பெஞ்சமின் நெதன்யாகுவிடம் இருந்து பிரதமர் திரு நரேந்திர மோடி தொலைபேசியில் வாழ்த்து பெற்றார்.