சத்தீஸ்கர் ஆளுநர் திரு. பல்ராம்ஜி தாஸ் டான்டன் மறைவுக்கு பிரதமர் இரங்கல்

August 14th, 06:10 pm

சத்தீஸ்கர் ஆளுநர் திரு. பல்ராம்ஜி தாஸ் டான்டன் மறைவிற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். சத்தீஸ்கர் ஆளுநர் திரு. பல்ராம்ஜி தாஸ் டான்டனின் மறைவு தமக்கு வருத்தம் அளிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.