Prime Minister congratulates Mr. Balendra Shah on being sworn in as the Prime Minister of Nepal

March 27th, 01:27 pm

PM Modi congratulated Balendra Shah on being sworn in as the PM of Nepal. He noted that the appointment reflects the trust reposed in his leadership by the people of Nepal. The PM said he looks forward to working closely with his Nepali counterpart to take India-Nepal friendship and cooperation to new heights.

நேபாளத் தேர்தலில் வெற்றி பெற்ற தேசிய சுதந்திரக் கட்சித் தலைவர்களுக்குப் பிரதமர் வாழ்த்து

March 09th, 10:04 pm

நேபாளத் தேர்தலில் வெற்றி பெற்ற தேசிய சுதந்திரக் கட்சியின் தலைவர் திரு ரபி லாமிச்சானே மற்றும் மூத்த தலைவர் திரு பாலேந்திர ஷா ஆகியோருக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்தார்.