முன்னாள் மத்திய அமைச்சர் திரு பச்சி சிங் ராவத் மறைவுக்கு பிரதமர் இரங்கல்

April 18th, 01:01 pm

முன்னாள் மத்திய அமைச்சர் திரு பச்சி சிங் ராவத்தின் மறைவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வருத்தம் தெரிவித்துள்ளார்.