பிரபல திரைப்பட ஆளுமை பி சரோஜா தேவியின் மறைவுக்கு பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார்

July 14th, 03:40 pm

இந்திய திரைப்படம் மற்றும் கலாச்சாரத்தின் முன் மாதிரி அடையாளமாக அவர் நினைவுகூரப்படுவார் என்று திரு மோடி கூறியுள்ளார். அவரது பன்முக செயல்திறன்கள் பல தலைமுறைகளுக்கு அழியாத அடையாளங்களை விட்டுச்சென்றுள்ளன. பல்வேறு மொழிகளில், பல்வேறு பொருண்மைகளை உள்ளடக்கிய அவரது பணிகள் பன்முக திறமையை எடுத்துக்காட்டுவதாக உள்ளன என்றும் திரு மோடி தெரிவித்துள்ளார்.