நெதர்லாந்து இந்திய வம்சாவளியினர் ஏற்பாடு செய்திருந்த நிகழ்வில் பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

May 16th, 01:30 pm

தி ஹேக் நகரம் உலகம் முழுவதும் அமைதி மற்றும் நீதிக்கான நகரம் என்று அறியப்பட்டாலும், இன்றைய இங்குள்ள சூழலைப் பார்க்கும்போது, அந்த நகரம் இந்திய நட்புறவின் வாழும் அடையாளமாக மாறிவிட்டது போல் தோன்றுகிறது!

நெதர்லாந்தில் இந்திய சமூகத்தினரிடையே பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார்

May 16th, 01:20 pm

பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (16.05.2026) நெதர்லாந்தின் ஹேக் நகரில் நடைபெற்ற இந்திய சமூகத்தினர் அளித்த வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். பிரதமர் நெதர்லாந்து சென்றடைந்ததும், அங்கு உள்ள இந்திய வம்சாவளியினர் பெருந்திரளானோர் அவருக்கு அன்பான, உற்சாகமான வரவேற்பு அளித்தனர்.

PM Modi’s special address at a public meeting in Jamnagar, Gujarat

May 10th, 09:35 pm

PM Modi addressed a public meeting in Jamnagar, Gujarat. Reflecting on Gujarat’s remarkable development journey, he said the state has transformed from being known only for salt production to becoming a hub for semiconductors, metro coaches, railway engines, renewable energy and emerging aviation manufacturing. He credited the people of Gujarat and BJP workers for the state’s continued growth and progress.

புதுச்சேரி தனது நம்பிக்கையைப் புதுப்பித்துள்ளது... பாஜக-என்டிஏ கூட்டணி மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ளது

May 04th, 07:08 pm

நல்லாட்சி மற்றும் திரு. என். ரங்கசாமி தலைமையிலான அரசின் பணிகளின் அடிப்படையில், புதுச்சேரி மக்கள் மீண்டும் பாஜக-என்டிஏ கூட்டணியின் மீது நம்பிக்கை வைத்துள்ளனர். இந்தத் தொடர்ச்சியான ஆதரவானது, யூனியன் பிரதேசத்தில் மேம்பாட்டையும் திறமையான நிர்வாகத்தையும் முன்னெடுத்துச் செல்வதற்கான முயற்சிகளை மேலும் வலுப்படுத்தும்.

தமிழ்நாட்டில் மக்களின் நலனுக்கான பாஜக-என்டிஏ கூட்டணியின் அர்ப்பணிப்பை பிரதமர் மோடி மீண்டும் உறுதிப்படுத்தினார்

May 04th, 07:02 pm

சட்டமன்றத் தேர்தலில் பாஜக-என்டிஏ கூட்டணிக்கு ஆதரவளித்த தமிழக வாக்காளர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தார். மேலும், மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதிலும், அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதிலும் இந்தக் கூட்டணி எப்போதும் முன்னணியில் இருக்கும் என்றும் அவர் உறுதிப்படுத்தினார்.

From Gangotri to Gangasagar… the lotus is blooming everywhere: PM Modi from BJP HQ

May 04th, 07:01 pm

PM Modi addressed the karyakartas at the BJP HQ following resounding victories in West Bengal, Assam and Puducherry, calling the moment historic, emotional and a powerful affirmation of trust in democracy and performance-driven governance. Dressed in traditional Bengali attire with a dhoti, the Prime Minister’s appearance reflected a deep cultural connect and symbolised the significance of Bengal’s landmark mandate.

PM Modi addresses at the BJP HQ after sweeping victories across states

May 04th, 07:00 pm

PM Modi addressed the karyakartas at the BJP HQ following resounding victories in West Bengal, Assam and Puducherry, calling the moment historic, emotional and a powerful affirmation of trust in democracy and performance-driven governance. Dressed in traditional Bengali attire with a dhoti, the Prime Minister’s appearance reflected a deep cultural connect and symbolised the significance of Bengal’s landmark mandate.

கேரளத்திற்கு நன்றி! முன்னேற்றத்திற்கான பாஜக-என்டிஏ கூட்டணியின் அர்ப்பணிப்பு உறுதியாக உள்ளது.

May 04th, 06:56 pm

கேரள சட்டமன்றத் தேர்தலில் பாஜக-என்டிஏ கூட்டணிக்கு ஆதரவளித்த அனைவருக்கும் பிரதமர் நரேந்திர மோடி மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தார். மேலும், மாநிலத்தின் முன்னேற்றத்திற்கு இன்றியமையாத பிரச்சினைகளை இந்தக் கூட்டணி தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லும் என்றும், 'விகசித கேரளம்' (வளர்ச்சி பெற்ற கேரளம்) என்ற தொலைநோக்குப் பார்வையை நோக்கி விடாமுயற்சியுடன் செயல்படும் என்றும் அவர் உறுதிப்படுத்தினார்.

அஸ்ஸாம் தனது நம்பிக்கையை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது: பாஜக-என்டிஏ கூட்டணி ஹாட்ரிக் வெற்றி!

May 04th, 06:39 pm

அஸ்ஸாம் சட்டமன்றத் தேர்தலில் பாஜக-என்டிஏ கூட்டணி மீண்டும் ஒருமுறை தீர்க்கமான வெற்றியைப் பதிவு செய்துள்ளது. இதன் மூலம், மாநிலத்தில் தொடர்ச்சியாக ஹாட்ரிக் வெற்றிகளைப் பதிவு செய்து சாதனை படைத்துள்ளது. இந்த வெற்றி, வளர்ச்சியில் கவனம் செலுத்தும் கூட்டணிக்கும், மக்களின் வாழ்வில் நேர்மறையான மாற்றத்தைக் கொண்டு வருவதற்கான அதன் அர்ப்பணிப்புக்கும் மக்கள் அளிக்கும் அசைக்க முடியாத ஆதரவைப் பிரதிபலிக்கிறது.

மேற்கு வங்கத்தில் தாமரை மலர்ந்தது: 2026 சட்டமன்றத் தேர்தலில் பாஜக வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பதிவு செய்தது

May 04th, 06:20 pm

2026 மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பதிவு செய்துள்ளது. இது அம்மாநிலத்தின் அரசியல் பயணத்தில் ஒரு திருப்புமுனையாக அமைந்துள்ளது. இந்த மகத்தான வெற்றி, நல்லாட்சி மற்றும் வளர்ச்சி அரசியலின் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையைப் பிரதிபலிக்கிறது.

ஸ்ரீநகரில் நடைபெற்ற "இளைஞர்களுக்கு அதிகாரமளித்தல், ஜம்மு காஷ்மீரை மாற்றியமைத்தல்" நிகழ்ச்சியில் பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

June 20th, 07:00 pm

இன்று காலை, நான் தில்லியிலிருந்து ஸ்ரீநகருக்குப் பயணம் செய்யத் தயாரானபோது, எனக்குள் மிகுந்த உற்சாகம் நிறைந்திருந்தது. அதற்கு இரண்டு முக்கிய காரணங்களை நான் அடையாளம் கண்டேன். அவை ஜம்மு-காஷ்மீரின் வளர்ச்சி தொடர்பான இன்றைய நிகழ்வு மற்றும் மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு காஷ்மீர் மக்களுடனான எனது முதல் சந்திப்பு இதுவாகும்.

ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரில் 'இளைஞர்களுக்கு அதிகாரமளித்தல், ஜம்மு-காஷ்மீரை மாற்றியமைத்தல்' நிகழ்ச்சியில் பிரதமர் உரை

June 20th, 06:30 pm

ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரில் உள்ள ஷெர்-இ-காஷ்மீர் சர்வதேச மாநாட்டு மையத்தில் நடைபெற்ற இளைஞர்களுக்கு அதிகாரமளித்தல், ஜம்மு-காஷ்மீரில் மாற்றத்தை ஏற்படுத்துதல் நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார். ஜம்மு-காஷ்மீரில் சாலை, குடிநீர் விநியோகம் மற்றும் உயர்கல்வியில் உள்கட்டமைப்பு ஆகிய துறைகளை உள்ளடக்கிய ரூ.1,500 கோடிக்கும் அதிக மதிப்பிலான பல வளர்ச்சித் திட்டங்களைப் பிரதமர் தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டினார். ரூ.1,800 கோடி மதிப்பிலான வேளாண்மை சார்ந்த துறைகளில் போட்டித்திறன் மேம்பாட்டுத் திட்டத்தையும் அவர் தொடங்கி வைத்தார். புதிதாக அரசுப் பணியில் சேர்ந்த 200 பேருக்கு வேலைவாய்ப்பு கடிதங்களை வழங்கும் பணியையும் திரு மோடி தொடங்கினார்.