தங்கம் மற்றும் வெண்கலப் பதக்கங்களை வென்ற ஆசிய ஸ்குவாஷ் கலப்பு இரட்டையர் அணிக்கு பிரதமர் வாழ்த்து

July 01st, 03:03 pm

ஆசிய ஸ்குவாஷ் கலப்பு இரட்டையர் பிரிவில் தங்கம் வென்ற தீபிகா பல்லிக்கல் & சந்து ஹரிந்தர், வெண்கலப் பதக்கம் வென்ற அனஹத் சிங் & அபய் சிங் ஆகியோருக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.