2025 ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய அணியின் சிறப்பான செயல்பாட்டிற்காக பிரதமர் வாழ்த்து தெரிவித்தார்
June 02nd, 03:01 pm
தென் கொரியாவில் சமீபத்தில் நடைபெற்ற 2025 ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய அணியை சிறப்பான செயல்பாட்டிற்காக பிரதமர் திரு. நரேந்திர மோடி பாராட்டியுள்ளார். ஒவ்வொரு விளையாட்டு வீரரின் கடின உழைப்பும் உறுதியும் போட்டி முழுவதும் தெளிவாகக் காணப்பட்டது என்று திரு. மோடி கூறியுள்ளார்.25-வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி 2023இல் 27 பதக்கங்களை வென்ற இந்திய வீரர்கள் குழுவிற்கு பிரதமர் பாராட்டு
July 17th, 12:17 pm
25-வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி 2023இல் 27 பதக்கங்களை வென்ற இந்திய வீரர்கள் குழுவின் அற்புதமான செயல்திறனை பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டியுள்ளார். வெளிநாடுகளில் நடைபெறும் சாம்பியன்ஷிப் போட்டிகளில் அதிகபட்சமான பதக்கங்களை இந்திய வீரர்கள் வெல்வது இதுவே முதல் முறை.