அருணாச்சல ரங் மஹோத்சவ் என்பது அருணாச்சல பிரதேசத்தின் வளமான கலாச்சார கட்டமைப்பின் கொண்டாட்டமாகும், மேலும் இது ஒரே பாரதம், உன்னத பாரதம் என்ற கொள்கைகளுடன் ஒத்துப்போகிறது: பிரதமர்
August 09th, 05:15 pm
டெல்லி, மும்பை, கொல்கத்தா மற்றும் குவஹாத்தி உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் அருணாச்சல ரங் மஹோத்சவ் கொண்டாடப்படுவது குறித்து பிரதமர் திரு. நரேந்திர மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.