ஆசிய பாரா விளையாட்டு 2022 -மகளிர் டேக்வாண்டோ கே 44 - 47 கிலோ எடைப் பிரிவில் அருணா வெண்கலப் பதக்கம் வென்றதைப் பிரதமர் கொண்டாடினார்
October 23rd, 06:45 pm
சீனாவின் ஹாங்சோ நகரில் நடைபெற்று வரும் ஆசிய பாரா விளையாட்டுப் போட்டி 2022-ல் டேக்வாண்டோ - மகளிர் கே44 - 47 கிலோ எடைப்பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற அருணாவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.