வளர்ச்சியடைந்த பாரதத்தின் தூதரான கலைஞர் பயிலரங்கிற்கு பிரதமர் பாராட்டு
March 11th, 02:44 pm
புதுதில்லியில் உள்ள பழைய கோட்டையில் 50,000-க்கும் மேற்பட்ட கலைஞர்கள் கூடியிருந்த வளர்ச்சியடைந்த பாரதத்தின் தூதரான கலைஞர் பயிலரங்கிற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்தார்.