ஐஎன்எஸ் சூரத், ஐஎன்எஸ் நீலகிரி, ஐஎன்எஸ் வாக்ஷீர் போர் கப்பல்களை அர்ப்பணித்த போது பிரதமர் ஆற்றிய உரை

January 15th, 11:08 am

மகாராஷ்டிர ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் அவர்களே, மகாராஷ்டிரத்தின் பிரபலமான முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் அவர்களே, அமைச்சரவையில் உள்ள எனது மூத்த சகாக்களே, திரு ராஜ்நாத் சிங் அவர்களே, மகாராஷ்டிர முதலமைச்சர் சஞ்சய் சேத் அவர்களே, துணை முதலமைச்சர் திரு ஏக்நாத் ஷிண்டே அவர்களே, அஜித் பவார் அவர்களே, ராணுவ தளபதி அவர்களே, கடற்படை தளபதி அவரகளே, அனைத்து கடற்படை சகாக்களே, மசகான் கப்பல் கட்டுமான நிறுவனத்தில் பணிபுரியும் அனைத்து சக ஊழியர்களே, விருந்தினர்களே, பெண்கள் மற்றும் தாய்மார்களே.

ஐஎன்எஸ் சூரத், ஐஎன்எஸ் நீலகிரி, ஐஎன்எஸ் வக்ஷீர் ஆகிய முன்னணி கடற்படை போர் கப்பல்களை பிரதமர் திரு நரேந்திர மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்

January 15th, 10:30 am

ஐஎன்எஸ் சூரத், ஐஎன்எஸ் நீலகிரி, ஐஎன்எஸ் வாக்ஷீர் ஆகிய மூன்று முன்னணி கடற்படை போர்க் கப்பல்களை மும்பையில் உள்ள கடற்படை கப்பல் கட்டும் தளத்தில் இன்று பிரதமர் திரு நரேந்திர மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார். அப்போது உரையாற்றிய திரு மோடி, ஜனவரி 15-ம் தேதி ராணுவ தினமாக கடைபிடிக்கப்படுவதாகவும், நாட்டின் பாதுகாப்புக்காக தனது உயிரைத் தியாகம் செய்யும் ஒவ்வொரு துணிச்சலான போர்வீரருக்கும் மரியாதை செலுத்துவதாகவும் கூறினார். இந்த தருணத்தில் அனைத்து துணிச்சலான வீரர்களையும் அவர் வாழ்த்துவதாக தெரிவித்தார்.

ராணுவ தினத்தை முன்னிட்டு இந்திய ராணுவத்தின் அசைக்க முடியாத துணிச்சலுக்கு பிரதமர் மரியாதை செலுத்தினார்

January 15th, 09:18 am

ராணுவ தினமான இன்று இந்திய ராணுவத்தின் அசைக்க முடியாத துணிச்சலுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி மரியாதை செலுத்தியுள்ளார். இந்திய ராணுவம் உறுதிப்பாடு, தொழில்நிபுணத்துவம் மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவற்றின் உருவகமாக திகழ்கிறது என்று பிரதமர் திரு. மோடி குறிப்பிட்டார். “ஆயுதப்படைகள் மற்றும் அவர்களது குடும்பங்களின் நலனுக்காக எங்கள் அரசு உறுதிபூண்டுள்ளது. பல ஆண்டுகளாக, நாங்கள் பல சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்தியுள்ளோம் மற்றும் நவீனமயமாக்கலில் கவனம் செலுத்தியுள்ளோம் என்று திரு மோடி கூறினார்.

ராணுவ தினத்தை முன்னிட்டு, ராணுவ வீரர்களின் அசாதாரண வீரம், அசைக்க முடியாத அர்ப்பணிப்பு மற்றும் தியாகங்களுக்குப் பிரதமர் வணக்கம் செலுத்தியுள்ளார்

January 15th, 09:32 am

ராணுவ தினத்தை முன்னிட்டு, ராணுவ வீரர்களின் அசாதாரண வீரம், அசைக்க முடியாத அர்ப்பணிப்பு மற்றும் தியாகங்களுக்குப் பிரதமர் திரு. நரேந்திர மோடி வணக்கம் செலுத்தியுள்ளார்.

செகந்தராபாத்- விசாகப்பட்டினம் நகரங்களை இணைக்கும் வந்தே பாரத் விரைவு ரயில் சேவையைக் காணொலிக் காட்சி வாயிலாக கொடியசைத்துத் தொடங்கிவைக்கும் விழாவில் பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

January 15th, 10:30 am

தெலங்கானா ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்களே, மத்திய ரயில்வே அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ் அவர்களே, மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் திரு ஜி. கிஷன் ரெட்டி அவர்களே, தெலங்கானா மாநில அமைச்சர்களே, நாடாளுமன்ற உறுப்பினர்களே, இதர பிரமுகர்களே, தாய்மார்களே, அன்பர்களே!

செகந்திராபாதுடன் விசாகப்பட்டினத்தை இணைக்கும் வந்தே பாரத் விரைவு ரயிலைக் காணொலி காட்சி மூலம் பிரதமர் கொடியசைத்து தொடங்கிவைத்தார்

January 15th, 10:11 am

செகந்திராபாத் – விசாகப்பட்டினம் இடையே வந்தே பாரத் விரைவு ரயிலை பிரதமர் திரு.நரேந்திர மோடி இன்று காணொலி காட்சி மூலம் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். இந்த ரயில் இந்திய இரயில்வே அறிமுகப்படுத்திய எட்டாவது வந்தே பாரத் விரைவு ரயில் ஆகும். மேலும், தெலங்கானா, ஆந்திரா ஆகிய இரண்டு மாநிலங்களை இணைக்கும் முதலாவது வந்தே பாரத் ரயில் இதுவாகும்.

ராணுவ தினத்தில் ராணுவ வீரர்களுக்கு பிரதமர் வாழ்த்து

January 15th, 09:46 am

ராணுவ தினத்தை முன்னிட்டு அனைத்து ராணுவ வீரர்கள், முன்னாள் ராணுவத்தினர் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தமது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

இந்திய கலாசாரத்தின் அதிர்வு உலகெங்கிலும் உள்ள மக்களை எப்போதும் ஈர்த்துள்ளது: ‘மன் கீ பாத்’தின் (மனதின் குரல்) போது பிரதமர் மோடி.

January 30th, 11:30 am

நண்பர்களே, சுதந்திரத்தின் அமிர்த மஹோத்சவத்தின் இந்த வேளையில் தேசம் இந்த முயற்சிகள் வாயிலாக தேசிய அடையாளங்களை மீண்டும் நிறுவிக் கொண்டிருக்கிறது. இண்டியா கேட்டிற்கு அருகே, அமர் ஜவான் ஜோதி, இதன் அருகிலேயே தேசிய போர் நினைவுச்சின்னத்தில் ஒளிவிடும் தீபங்கள் ஒருங்கிணைக்கப்பட்டன. இந்த உணர்ச்சிபூர்வமான சந்தர்ப்பத்தின் போது எத்தனையோ நாட்டுமக்கள் மற்றும் தியாகிகளின் குடும்பங்களின் கண்களில் கண்ணீர் நிரம்பியது. தேசிய போர் நினைவுச்சின்னத்தில், சுதந்திரத்திற்குப் பிறகு உயிர்த்தியாகம் செய்த, தேசத்தின் அனைத்துத் தியாகிகளின் பெயர்களும் பொறிக்கப்பட்டிருக்கின்றன. உயிர்த்தியாகிகளின் நினைவகத்தின் முன்னால் ஒளிவிடும் அமர் ஜவான் ஜோதி, தியாகிகளின் அமரத்துவத்தை எடுத்துக்காட்டுகிறது, என்று சில முன்னாள் இராணுவத்தினர் எனக்குக் கடிதம் வாயிலாகத் தெரிவித்திருந்தார்கள். உண்மையில், அமர் ஜவான் ஜோதியைப் போலவே நமது உயிர்த்தியாகிகள், அவர்கள் அளிக்கும் உத்வேகம்-பங்களிப்பு ஆகியவையும் அமரத்துவம் வாய்ந்தவை. எப்போது உங்களுக்கு வாய்ப்புக் கிடைக்கிறதோ, நீங்கள் கண்டிப்பாக தேசிய போர் நினைவுச்சின்னம் சென்று பாருங்கள் என்று உங்கள் அனைவரிடத்திலும் நான் வேண்டிக் கொள்கிறேன். உங்கள் குடும்பத்தார்-குழந்தைகளோடு சென்று காணுங்கள். ஒரு அலாதியான ஆற்றலையும் உத்வேகத்தையும் இங்கே உங்களால் அனுபவிக்க இயலும்.

ராணுவ தினத்தன்று இந்திய ராணுவ வீரர்களுக்குப் பிரதமர் நல்வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்

January 15th, 09:13 am

ராணுவ தினத்தன்று இந்திய ராணுவ வீரர்களுக்குப் பிரதமர் திரு. நரேந்திர மோடி நல்வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

இந்திய ராணுவ வீர்ர்களின் துணிவுக்கும், வீரத்திற்கும் பிரதமர் வணக்கம் செலுத்தினார்

January 15th, 12:31 pm

ராணுவ தினத்தன்று இந்திய ராணுவ வீர்ர்களின் துணிவுக்கும், வீரத்திற்கும் பிரதமர் திரு நரேந்திர மோடி வணக்கம் செலுத்தினார்.

சமூக வலைதள மூலை ஜனவரி 15, 2018

January 15th, 08:10 pm

சமூக வலைதளத்தில் உங்கள் அன்றாட ஆளுகை தகவல்கள். ஆளுகை குறித்த உங்கள் டுவீட்டுகள் இங்கே அன்றாடம் பதிவு செய்யப்படுகின்றன. தொடர்ந்து வாசியுங்கள் தொடர்ந்து பகிருங்கள்.

இந்தியாவில் ஒவ்வொரு குடிமகனும் எங்கள் இராணுவத்தில் மீது நம்பிக்கையையும் பெருமையையும் கொண்டுள்ளனர்: பிரதமர் மோடி

January 15th, 10:19 am

இராணுவ சேவையின் நாளில், பிரதமர் நரேந்திர மோடி, வீரர்கள், மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு வாழ்த்துக்கள் தெரிவிக்கும் போது, ​​நாட்டின் ஒவ்வொரு குடிமகனும், தேசிய மற்றும் இயற்கை பேரழிவுகள் மற்றும் பிற விபத்துக்களில் பாதுகாப்பு மனிதாபிமான முயற்சிகளின் முன்னணியில் நமது இராணுவத்தைப் பற்றி நம்பிக்கையையும் நம்பிக்கையையும் தெரிவித்தனர்.

சமூக வலைத்தளப் பகுதி 15 ஜனவரி 2017

January 15th, 08:57 pm

சமூக வலைதளத்தில் உங்கள் அன்றாட ஆளுகை தகவல்கள். ஆளுகை குறித்த உங்கள் டுவீட்டுகள் இங்கே அன்றாடம் பதிவு செய்யப்படுகின்றன. தொடர்ந்து வாசியுங்கள் தொடர்ந்து பகிருங்கள்.

நமது – வீரர்களின் வெல்லமுடியாத வீரத்துக்கு வணக்கம்

January 15th, 07:11 am

நமது ராணுவ வீரர்களின் வெல்லமுடியாத வீரத்துக்குப் பிரதமர் திரு. நரேந்திர மோடி எப்போதும் மரியாதை அளித்து வருக்கிறார். வீரர்களின் மன உறுதியை மேம்படுத்துவதற்காக ஏராளமான முன்முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். எல்லையில் இரவு பகலாக நம் நாட்டைப் பாதுகாத்து வரும் வீரர்களுடன் ஒவ்வோர் ஆண்டும் தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.

PM presents certificates to innovators in the Indian Army, on the occasion of Army Day

January 15th, 06:16 pm



PM salutes Indian Army on the occasion of Army Day

January 15th, 12:55 pm