'ஆர்த்தா சக்கரசனா' ஆசனத்தை பிரதமர் மோடியுடன் கற்றுகொள்ளுங்கள்
April 05th, 09:55 am
யோகா பயிற்சி செய்வது போன்ற 3டி அனிமேஷன் விழியத்தை(வீடியோ) மக்களிடம் பிரதமர் நரேந்திர மோடி பகிர்ந்து கொண்டார். இந்த அனிமேஷன் விழியத்தில் 'ஆர்த்தா சக்கரசனா' ஆசனத்தை எவ்வாறு செய்ய வேண்டும் என்று பிரதமர் விவரிக்கிறார்