உலகக் கோப்பை வில்வித்தைப் போட்டியில் சிறப்பான செயல்திறனிற்காக தீபிகா குமாரி, அங்கிதா பகத், கோமலிகா பாரி, அதனு தாஸ் மற்றும் அபிஷேக் வர்மாவிற்கு பிரதமர் வாழ்த்து
June 29th, 02:58 pm
பாரிஸ் உலகக் கோப்பை வில்வித்தைப் போட்டியில் மாபெரும் செயல்திறனை வெளிப்படுத்திய தீபிகா குமாரி, அங்கிதா பகத், கோமலிகா பாரி, அதனு தாஸ் மற்றும் அபிஷேக் வர்மாவிற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.