திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால், புனித ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் கார்டினலாக மேதகு ஜார்ஜ் ஜேக்கப் கூவாகாட் நியமிக்கப்பட்டதில் மகிழ்ச்சி அடைகிறேன்: பிரதமர்

December 08th, 09:48 am

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் புனித ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் கார்டினலாக மேதகு ஜார்ஜ் ஜேக்கப் கூவாகாட், நியமிக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக பிரதமர் திரு நரேந்திர மோடி குறிப்பிட்டார்.

பேராயர் ஜார்ஜ் கூவக்காட் கர்டினலாக போப் பிரான்சிஸால் நியமிக்கப்படுவது இந்தியாவுக்குப் பெருமை அளிக்கிறது: பிரதமர்

December 07th, 09:31 pm

பேராயர் ஜார்ஜ் கூவக்காட் கர்டினாலாக போப் பிரான்சிஸால் நியமிக்கப்படுவது இந்தியாவுக்கு மிகவும் பெருமை அளிக்கிறது என்று பிரதமர் திரு நரேந்திர மோடி கூறியுள்ளார்.