ஆசிய விளையாட்டுப் போட்டியில் தனி நபர் குதிரையேற்றப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றதற்காக அனுஷ் அகர்வாலாவுக்கு பிரதமர் வாழ்த்து
September 28th, 08:20 pm
ஆசிய விளையாட்டுப் போட்டியில் தனி நபர் குதிரையேற்றப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற அனுஷ் அகர்வாலாவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.