ஏ.என்.ஆர். இந்தியாவின் பெருமை, அவரது அபாரமான நடிப்புத் திறன் வரும் தலைமுறையினரைத் தொடர்ந்து மகிழ்விக்கும்: பிரதமர்
February 07th, 11:38 pm
திரு அக்கினேனி நாகேஸ்வர ராவை இந்தியாவின் பெருமையாகப் போற்றியுள்ள பிரதமர் திரு. நரேந்திர மோடி, அவரது அபாரமான நடிப்புத் திறன் வரும் தலைமுறையினரைத் தொடர்ந்து மகிழ்விக்கும் என்று குறிப்பிட்டுள்ளார். திரு நாகார்ஜுனா அக்கினேனி மற்றும் அவரது குடும்பத்தினரைச் சந்தித்ததில் அவர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.