ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகள் 2022 இல் ஆண்களுக்கான 1500 மீட்டர் - டி11 இறுதிப் போட்டியில் அங்கூர் தாமா தங்கப் பதக்கம் வென்றதை பிரதமர் பாராட்டினார்

October 25th, 04:38 pm

சீனாவின் ஹாங்ஸோ நகரில் நடைபெற்று வரும் ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகள் 2022-ல் ஆடவர் 1500 மீட்டர் டி11 இறுதிப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற அங்கூர் தாமாவுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகள் 2022 -ல் ஆடவர் 5000 மீட்டர் டி 11 பிரிவில் அங்கூர் தாமா தங்கப் பதக்கம் வென்றதை பிரதமர் கொண்டாடினார்

October 23rd, 06:43 pm

சீனாவின் ஹாங்சோ நகரில் நடைபெற்று வரும் ஆசிய பாரா விளையாட்டுப் போட்டி 2022-ல் ஆடவர் 5000 மீட்டர் டி11 பிரிவில் தங்கப் பதக்கம் வென்ற அங்கூர் தாமாவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.