டாக்டர் ஆண்ட்ரூ ஹோல்னஸுக்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்

September 05th, 10:52 pm

ஜமைக்கா கட்சிக்குத் தொடர்ந்து மூன்றாவது முறையாக வெற்றி தேடித் தந்ததற்காக டாக்டர் ஆண்ட்ரூ ஹோல்னஸுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்தியா - ஜமைக்கா இடையேயான நட்புறவை மேலும் வலுப்படுத்தவும், இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேலும் பலப்படுத்தவும் ஆவலுடன் உள்ளேன், என்று அவர் கூறியுள்ளார்.

ஜமைக்கா பிரதமர் மேதகு டாக்டர் ஆண்ட்ரூ ஹோல்னெஸின் இந்திய பயணத்தின் போது செய்துகொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்

October 01st, 12:30 pm

இந்தியாவுக்கும், ஜமைக்காவுக்கும் இடையே, இந்தியாவின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், ஜமைக்கா பிரதமரின் அலுவலகம் ஆகியவற்றின் மூலம், நிதி உள்ளடக்கம் மற்றும் சமூக மற்றும் பொருளாதார மாற்றத்தை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்ட வெற்றிகரமான டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பைப் பகிர்ந்து கொள்வதில் ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்