புதுதில்லியில் நாளை (2025 பிப்ரவரி 28) ஜஹான்-இ-குஸ்ருவ் நிகழ்ச்சியில் பிரதமர் பங்கேற்கிறார்

February 27th, 06:30 pm

புதுதில்லியில் உள்ள சுந்தர் நர்சரியில் நாளை (பிப்ரவரி 28) இரவு 7:30 மணியளவில் மாபெரும் சூஃபி இசை விழாவான ஜஹான்-இ-குஸ்ரு 2025-ல் பிரதமர் திரு நரேந்திர மோடி பங்கேற்கிறார்.