புனிதமான ஸ்ரீ அமர்நாத் யாத்திரை தொடங்குவதையொட்டி, சிவபெருமானின் பக்தர்கள் அனைவருக்கும் வாழ்த்து தெரிவிக்கும் வகையில், பிரதமர் ஒரு சமஸ்கிருத சுபாஷிதத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளார்
July 03rd, 03:56 pm
புனிதமான ஸ்ரீ அமர்நாத் யாத்திரை இன்று முதல் (03 ஜூலை, 2026) தொடங்கவுள்ளதை முன்னிட்டு, சிவபெருமானின் பக்தர்கள் அனைவருக்கும் வாழ்த்து தெரிவிக்கும் வகையில், பிரதமர் திரு நரேந்திர மோடி ஒரு சமஸ்கிருத சுபாஷிதத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.அமர்நாத் யாத்திரை மேற்கொள்ளும் பக்தர்களுக்குப் பிரதமர் எழுதியுள்ள கடிதத்தில், புனித யாத்திரையை ஐந்து உறுதி மொழிகளுடன் இணைத்து மேற்கொள்ள வலியுறுத்தியுள்ளார்
July 03rd, 03:53 pm
ஆண்டுதோறும் நடைபெறும் அமர்நாத் புனித யாத்திரையை மேற்கொள்ளும் பக்தர்களுக்குப் பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.