ஆல்ஸ்டாம் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி திரு மார்ட்டின் சியோன் உடன் பிரதமர் கலந்துரையாடினார்

June 18th, 06:42 pm

பிரதமர் திரு நரேந்திர மோடி, ஆல்ஸ்டாம் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி திரு மார்ட்டின் சியோன் உடன் ஆக்கப்பூர்வமான கலந்துரையாடலை மேற்கொண்டார்.