திரு அலோக் மேத்தா பிரதமரைச் சந்தித்தார்
December 27th, 12:02 pm
பிரதமர் திரு நரேந்திர மோடியை இன்று (27.12.2025) புதுதில்லியில் சந்தித்த மூத்த பத்திரிகையாளரும் எழுத்தாளருமான திரு அலோக் மேத்தா, தமது புரட்சிகர ஆட்சி நிர்வாகம்: நரேந்திர மோடியின் 25 ஆண்டுகள் (Revolutionary Raj: Narendra Modi’s 25 Years) என்ற நூலின் முதல் பிரதியைப் பிரதமரிடம் வழங்கினார்.