The strong foundation of Viksit Rajasthan is giving more strength to the resolution of Viksit Bharat: PM Modi
March 07th, 03:15 pm
PM Modi addressed the foundation stone-laying ceremony of the Kota Airport, calling it a day of new hope for Kota. He remarked that enhanced air connectivity would bring global tourists to the region, benefiting people. Listing the major infrastructure progress around the Kota region, he lauded Kota MP and Lok Sabha Speaker Om Birla for his dedication to the region’s development and his role in Parliament.கோட்டா விமான நிலையத்திற்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார்
March 07th, 02:45 pm
கோட்டா விமான நிலைய அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (07.03.2026) காணொலிக் காட்சி மூலம் பங்கேற்று விமான நிலையத்திற்கு அடிக்கல் நாட்டி உரையாற்றினார். நிகழ்ச்சியில் பேசிய அவர், ராஜஸ்தான் முன்னெப்போதும் இல்லாத வேகத்தில் முன்னேறி வருகிறது எனவும், புதிய விமான நிலையம் பொருளாதார, தொழில்துறை வளர்ச்சிக்கு ஒரு ஊக்க சக்தியாக மாறும் என்றும் கூறினார்.The HPV vaccination campaign, launched from Ajmer, marks a significant step towards empowering the nation’s Nari Shakti: PM Modi in Rajasthan
February 28th, 12:00 pm
At a public gathering in Ajmer, PM Modi expressed satisfaction that the “double-engine government” in Rajasthan has completed two years of rapid progress. He launched projects worth approximately ₹17,000 crore and handed over appointment letters to youth. The PM also launched the nationwide HPV vaccination campaign, describing it as a pivotal step toward empowering India’s ‘Nari Shakti’ (women power) and ensuring the health of mothers and daughters.ராஜஸ்தானின் அஜ்மீரில், நாடு தழுவிய ஹெச்பிவி தடுப்பூசி இயக்கம் மற்றும் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைப் பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்
February 28th, 11:30 am
ராஜஸ்தானின் வளர்ச்சிப் பயணத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாக, பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (28.02.2026) அஜ்மீரில் ₹17,000 கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைத்து உரையாற்றினார்.ராஜஸ்தானில் பிப்ரவரி 28 அன்று பிரதமர் பயணம் மேற்கொள்கிறார்
February 27th, 03:35 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி ராஜஸ்தானில் பிப்ரவரி 28 அன்று பயணம் மேற்கொள்கிறார். அன்று காலை 11.30 மணியளவில் ரூ.16,680 கோடி மதிப்புள்ள பலவகை மேம்பாட்டுத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டும் அவர், நிறைவடைந்த திட்டங்களை தொடங்கி வைப்பார். நகர்ப்புற மேம்பாடு, குடிநீர் விநியோகம், சாலைகள், பாசனம், எரிசக்தி, தொழில்துறை உள்கட்டமைப்பு ஆகியவை இந்தத் திட்டங்களில் அடங்கும். இந்த நிகழ்வில் திரண்டிருப்போர் இடையே அவர் உரையாற்றுவார்.பிரதமர் திரு நரேந்திர மோடி செப்டம்பர் 25 அன்று உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களில் பயணம் மேற்கொள்கிறார்
September 24th, 06:25 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி செப்டம்பர் 25 அன்று உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களில் பயணம் மேற்கொள்கிறார். கிரேட்டர் நொய்டாவில் செப்டம்பர் 25 காலை 9.30 மணியளவில் உத்தரப்பிரதேச சர்வதேச வர்த்தக கண்காட்சி 2025-ஐ அவர் தொடங்கிவைப்பார். அங்கு திரண்டிருப்போரிடையே அவர் உரையாற்றுவார்.దేశానికి అవసరమైన అభివృద్ధిని బీజేపీ మాత్రమే అందించగలదు: అజ్మీర్లో ప్రధాని మోదీ
April 06th, 03:00 pm
రాజస్థాన్లోని అజ్మీర్లో జరిగిన ఒక బహిరంగ సభలో ప్రధాని నరేంద్ర మోదీ ప్రసంగించారు, అజ్మీర్-నాగౌర్ ప్రాంతంలో గొప్ప సాంస్కృతిక వారసత్వం మరియు అభివృద్ధి వైపు గణనీయమైన పురోగతిని హైలైట్ చేశారు. బిజెపి స్థాపన దివస్ శుభ సందర్భంగా మాట్లాడుతూ, వీర్ తేజాజీ మహారాజ్, మీరా బాయి మరియు పృథ్వీరాజ్ చౌహాన్ వంటి గౌరవనీయులైన వ్యక్తులకు నివాళులు అర్పిస్తూ, ఈ ప్రాంతం యొక్క ఆధ్యాత్మిక ప్రాముఖ్యత మరియు పరాక్రమ చరిత్రను ప్రధాని మోదీ నొక్కి చెప్పారు.Prime Minister Narendra Modi addresses a public meeting in Ajmer, Rajasthan
April 06th, 02:30 pm
Prime Minister Narendra Modi addressed a public gathering in Ajmer, Rajasthan, highlighting the rich cultural heritage and significant strides towards development in the region of Ajmer-Nagaur. Speaking on the auspicious occasion of the Sthapana Diwas of the BJP, PM Modi emphasized the spiritual significance and valorous history of the region, paying homage to revered figures like Veer Tejaji Maharaj, Meera Bai, and Prithviraj Chauhan.Nine years of the BJP Government has been dedicated towards Seva, Sushasan and Garib Kalyan: PM Modi
May 31st, 04:37 pm
Addressing a massive rally in Ajmer, PM Modi remembered the greats of Rajasthan who have nurtured the great land. PM Modi acknowledged the contributions of Prithiviraj Chauhan’s valour, Mirabai’s devotion and Pathik Singhji’s courage. He also paid tributes to Ahilyabai Holkar on her anniversary who championed the cause of women empowerment guiding India towards freedom.PM Modi addresses mega public rally at Ajmer, Rajasthan
May 31st, 04:35 pm
Addressing a massive rally in Ajmer, PM Modi remembered the greats of Rajasthan who have nurtured the great land. PM Modi acknowledged the contributions of Prithiviraj Chauhan’s valour, Mirabai’s devotion and Pathik Singhji’s courage. He also paid tributes to Ahilyabai Holkar on her anniversary who championed the cause of women empowerment guiding India towards freedom.அஜ்மீர்-தில்லி கண்டோன்மென்ட் இடையே வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை கொடியசைத்து தொடங்கிவைத்த போது பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
April 12th, 11:01 am
ராஜஸ்தான் ஆளுநர் திரு கல்ராஜ் மிஸ்ரா அவர்களே, ராஜஸ்தான் முதலமைச்சரும், எனது நண்பருமான திரு அசோக் கெலாட் அவர்களே, ரயில்வே அமைச்சர் திரு அஷ்வினி வைஷ்ணவ் அவர்களே, ராஜஸ்தான் மாநில அமைச்சர்களே, சட்டப்பேரவை மற்றும் சட்டமேலவை எதிர்க்கட்சி தலைவர்களே, நாடாளுமன்ற சட்டப்பேரவை உறுப்பினர்களே, ராஜஸ்தான் மாநிலத்தின் என் சகோதர, சகோதரிகளே வணக்கம்.ஜெய்பூர்-தில்லி கண்டோன்மெண்ட் இடையே ராஜஸ்தானின் முதலாவது வந்தேபாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை பிரதமர் கொடியசைத்து அனுப்பிவைத்தார்
April 12th, 11:00 am
ராஜஸ்தானின் முதலாவது வந்தேபாரத் எக்ஸ்பிரஸ் ரயில்போக்குவரத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று காணொலி காட்சி மூலம் கொடியசைத்து தொடங்கிவைத்தார்.ராஜஸ்தான் மாநிலத்தின் முதலாவது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை ஏப்ரல் 12 அன்று பிரதமர் கொடியசைத்து தொடங்கி வைக்க உள்ளார்
April 10th, 07:39 pm
ராஜஸ்தான் மாநிலத்தின் முதலாவது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை ஏப்ரல் 12, 2023 அன்று, காலை 11 மணிக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி காணொலிக்காட்சி வாயிலாக கொடியசைத்து தொடங்கி வைக்க உள்ளார்.PM hands over a Chadar for Ajmer Sharif Dargah
February 15th, 06:30 pm
The Prime Minister, Shri Narendra Modi has handed over a Chadar that would be offered at the Ajmer Sharif Dargah on the 809th Urs of Khwaja Moinuddin Chisti.எம்பியும் முன்னாள் மத்திய அமைச்சரும் ஆன சன்வர் லால் ஜட் மறைவுக்கு பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார்.
August 09th, 10:49 am
”எம்பியும் முன்னாள் மத்திய அமைச்சரும் ஆன சன்வர் லால் ஜட் மறைவு வருத்தத்தை கொடுக்கிறது. இந்து பிஜெபிக்கும் நாட்டிற்கும் பெரிய இழப்பாகும். எனது இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறேன். கிராமங்கள் மற்றும் விவசாயிகளின் நலனுக்காக சன்வர் லால் ஜட் பெரிதும் பாடுபாட்டுள்ளார். அவரது குடும்பத்திற்கும் ஆதரவாளர்களுக்கும் நான் எனது அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன்.” - பிரதமர்காஜா மொய்நுதீன் சிஷ்டி தர்காவுக்கு வழங்கப்பட வேண்டிய போர்வையை பிரதமர் ஒப்படைத்தார்.
March 24th, 01:49 pm
PM Narendra Modi today handed over 'Chaadar' to be offered at Dargah of Khwaja Moinuddin Chishti, Ajmer Sharif, to the Minister of State for Minority Affairs and Parliamentary Affairs, Shri Mukhtar Abbas Naqvi and MoS PMO, Shri Jitendra Singh.Sayed Fakhar Kazmi Chisty Gaddi Nashin of Ajmer Shariff calls on PM Modi
May 02nd, 04:00 pm
PM hands over chaadar to be offered at Dargah of Khwaja Moinuddin Chishti
April 09th, 03:45 pm