2022 ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஆடவர் 1500 மீட்டர் ஓட்டத்தின் இறுதிச்சுற்றில் அஜய் குமார் சரோஜ் வெள்ளிப்பதக்கம் வென்றதை பிரதமர் கொண்டாடினார்
October 01st, 10:30 pm
ஹாங்சோவில் நடைபெற்ற 2022 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் ஆடவர் 1500 மீட்டர் ஓட்டத்தின் இறுதிச்சுற்றில் வெள்ளிப்பதக்கம் வென்ற அஜய் குமார் சரோஜூக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.