அகமதாபாத் மலர்க் கண்காட்சி, படைப்பாற்றல், நிலைத்தன்மை மற்றும் சமூக உணர்வின் கொண்டாட்டமாகத் திகழ்வதாக பிரதமர் பாராட்டு
January 02nd, 03:45 pm
அகமதாபாத் மலர்க் கண்காட்சி, படைப்பாற்றல், நிலைத்தன்மை, சமூகப் பங்கேற்பு ஆகியவற்றை ஒன்றிணைப்பதில் குறிப்பிடத்தக்க பங்கு வகிப்பதாக பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டியுள்ளார். இந்த நிகழ்வு, நகரத்தின் துடிப்பான உணர்வையும் இயற்கையின் மீதான நீடித்த அன்பையும் அழகாக வெளிப்படுத்துகிறது.