அடோப் தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரி திரு சாந்தனு நாராயண் உடன் பிரதமர் சந்திப்பு

அடோப் தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரி திரு சாந்தனு நாராயண் உடன் பிரதமர் சந்திப்பு

September 23rd, 08:25 pm

அடோப் தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரி திரு சாந்தனு நாராயணை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று சந்தித்தார்.

பிரதமர் மோடி அமெரிக்க நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளுடன் விரிவான சந்திப்புகளை நடத்தினார்

பிரதமர் மோடி அமெரிக்க நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளுடன் விரிவான சந்திப்புகளை நடத்தினார்

September 23rd, 06:52 pm

பிரதமர் நரேந்திர மோடி தனது அமெரிக்க பயணத்தின் போது, ​​ஐந்து முன்னணி அமெரிக்க தலைமை நிர்வாக அதிகாரிகளுடன் விரிவான கலந்துரையாடல்களை மேற்கொண்டார். குவால்காம், அடோப், ஃபஸ்ட் ஸோலார், ஜெனரல் அட்டாமிக்ஸ் மற்றும் பிளாக்ஸ்டோன் ஆகியவற்றின் தலைமை நிர்வாக அதிகாரிகளை பிரதமர் மோடி சந்தித்தார்.