காமன்வெல்த் விளையாட்டுகள் 2022-ல் தங்கப்பதக்கம் வென்ற பளுதூக்கும் வீரர் அசிந்தா ஷீலிக்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்
August 01st, 12:48 pm
பர்மிங்காமில் காமன்வெல்த் விளையாட்டுகள் 2022-ல் தங்கப்பதக்கம் வென்ற பளுதூக்கும் வீரர் அசிந்தா ஷீலிக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளுக்கு இந்திய அணியினர் புறப்பட்ட போது அசிந்தா ஷீலியுடனான கலந்துரையாடலையும் திரு மோடி பகிர்ந்துள்ளார்.