பஞ்சாபில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை விமானத்திலிருந்து பிரதமர் ஆய்வு செய்தார்
September 09th, 05:34 pm
2025 செம்டம்பர் 9 அன்று பஞ்சாபில் பயணம் மேற்கொண்ட பிரதமர் திரு நரேந்திர மோடி, அங்கு கனமழை காரணமாக பாதிக்கப்பட்ட பகுதிகளையும் வெள்ள நிலைமையையும், சேதங்களையும் ஆய்வு செய்தார்.இமாச்சலப் பிரதேசத்தில் மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பிரதமர் வான்வழியாக ஆய்வு செய்தார்
September 09th, 03:01 pm
இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் கொட்டிய பலத்த மழை, அதனால் ஏற்பட்ட பெருவெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் ஏற்பட்ட சேதங்களை ஆய்வு செய்ய பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (9 செப்டம்பர் 2025) இமாச்சலப் பிரதேசத்திற்கு பயணம் மேற்கொண்டார்.விழிப்புடன் இருக்கவும் மற்றும் விதிகளை பின்பற்றுவது மிகவும் முக்கியம்: மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி
February 25th, 11:00 am
பிரதமர் நரேந்திர மோடி தனது மனதின் குரல் நிகழ்ச்சியில் உரையாற்றுகையில், தூய்மை இந்தியத் திட்டத்தின் கீழ், கிராமங்களில் இயற்கை எரிவாயு மூலமாகக் கழிவிலிருந்து செல்வம், கழிவிலிருந்து ஆற்றல் தயாரிப்பு ஆகியவற்றின் மீது முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதற்காக எடுக்கப்பட்டிருக்கும் முன்முயற்சிக்கு கோபர்-தன் - உயிரி, வேளாண் ஆதாரங்களை ஒன்றிணைத்தல் என்ற பெயர் கொடுக்கப்பட்டிருக்கிறது. பெண்களு சக்தி அளித்து, தேசத்தின் அனைத்துவித வளர்ச்சியிலும் பங்குதாரர்களாக்குவது புதிய இந்தியா என்ற கனவை நிறைவேற்றும்.