பிரதமர் திரு. நரேந்திரமோடிக்கு ஸ்லோவாக்கிய குடியரசின் உயரிய தேசிய விருது வழங்கப்பட்டது
June 15th, 11:35 pm
ஸ்லோவாக்கிய குடியரசு அதிபர் பீட்டர் பெல்லெக்ரினி, பிரதமர் திரு. நரேந்திர மோடிக்கு ஸ்லோவாக்கியாவின் மிக உயர்ந்த அரசு விருதான ஆர்டர் ஆஃப் தி ஒயிட் டபுள் கிராஸ், ஃபர்ஸ்ட் கிளாஸ் விருதை வழங்கி கவுரவித்தார்.